Friday, August 19, 2016

தூ3தும் தயெ தெல்லெ ஸெக்கர் ஸொகன்


தூ3தும் தயெ தெல்லெ ஸெக்கர் ஸொகன் 
.
.
Dears,
This is a historical mini drama.
Please go through it , I am sure you will enjoy it.
Thiagarajan.JK

"
தூ3தும் தயெ தெல்லெ ஸெக்கர் ஸொக3ன் 
.
அம்ரெ ஸமூஹம் துங்கொ கு3ள்ளெ கெரெய்.."
நாச் :-

காலம் : ஸஸர் ஒர்ஷு பை2லொ ( உத்தேஸங்கன் )
தா2ம் : தக்ஷிண ஸௌராஷ்ட்ரம் - டை3யு தே3ஸு ராஜ தர்பார்.
னார் : மஹாராஜா ஜடி3 ராணா, 
.
இரானும் ரீ: அக3தின்கன் துடி3யான் ஜொவள் ரீ: 
.
தொமின்சிலி அவெ த்யே மென்க்யானு மொ:ட்டான், 
.
ஸெவ்கன்(4டு).
ஸெவ்கன் : மஹாராஜாநுக் ஜெயம் ஹொனொ... 
.
ஸமூஹமுக் த3ர்ஷனகெரன் கு3ரிம்சி, பெர்ஷிய தே3ஸும் ரீ: 
.
அவி தும்ரெ ஆக்ஞாக் வெதுர்(தேக்) ஸிலேத் ஸேத்தெ த்யெ தே3ஸு 
.
ஜன்லுக் மொ:ட்டான், பாஞ்ச்தெனு துங்கொ தெ3க்கி 
.
துர்ஜொவள் வெது3ர் மெல்லுனோ மெனி அவ்ரியாஸி..
.
. 
ரஜோ : தெங்க த3ட்3டெ3..
***********************
.
பாஞ்ச் மொ:ட்டான் : மஹாஜானுக் ஜெயம் ஹொனொ.. 
.
ஸ்ரீ ஸ்ரீ மஹாஜான் அம்கொ கப3ண்ணொ..
ரஜொ : வோ.. ஸங்கொ3 !   துமி காய் மெனன் அவ்ரியோ ?..
மொ:ட்டான் : மஹாஜா, அம்ரெ தே3ஸும் துடெ3 உக்3ரவாதி3ன் அவி ரீ: 
.
அம்ரெ ஸாந்தி ஹொயெ ஜிவ்னம் த்4வம்ஸம் கெர்த்தியா..
.
அம்ரெ மொ:ட்டானுன் காலமு ரீ: அமி அனுஷ்டா2னம் 
.
கெர்லேத் ஸேத்தெ அவ்ரெ தெ4ரும் ஸான் ஸெக்கரானி..
.
அமி அஸ்கி துடி3யான் ஹொய்யனோ மெனி தங்க் கெரராஸ்(பா4ர் க4ளராஸ்).. 
.
அவ்ரெ தெ4ரும் அமி அனுஷ்டானம் கெரஸ்த்தக் தெங்கொ அமி
ஹன்னவ் ( ஜஸியா வரி ) 4ந்து3னொ மெனி மெனராஸ். 
.
அம்கொ தெனு மொரடெ3தி மெள்ளி தெங்க புஸுனார் நீ:
.
தெகஹால் அமி அஸ்கி தும்ரெ ரண் வெக்கிலி(தெ3க்கி) அவ்ரியொ. 
.
ஸமூஹம் அமி ஈ தே3ஸும் ரீ: ஜிவஸ்த்திஸொ ஒப்பிலி 
.
அம்கொ கப3ட்னொ.
.
.
ரஜொ : (தெகா3ம்தெனொ) ). மென்க்யான் ஸியெத் சொக்கட்தெனு 
.
ஸொக3னுஸ் லகரெஸ். பாப்கன் மெள்ளி கரெஸ். 
.
அம்ரெ பைந்த அவி பொட்3யாத்தெங்க கப33த்தேஸ் அம்ரெ தெ4ரும்.. 
.
ஸெர்கஸ்.. 
.
.
மஹா மந்த்3ரி..! ண்டெ தூ3து பாத்ரொ, போ3ணி(பெலொ), ஏட் அனடி3 
.
போ3ணி போர் தூ3த் பொ4வ்ரொ ..
(
மந்த்ரி ஒண்டெ போ3ணி போ4ர் தூ3த் பொ4வ்ரித்தியொ.)
.
. ( மொட்டாநு ஸீ..) ஸவொ.. துங்கொ அநுகூல்கன் உத்தர் தெ3னோ மெனீஸ் லகரெஸ்.. 
.
ஹொயெத் மெள்ளி, எல்லெ போ3ணிம் போ4ர்
.
தூ3த் ஸே.. ஹொல்லோ தூ3த் ஸொடெதி பி4த்தர் ஸேத்தெ தூ3த் 
.
தெல்கயி ப4ராட் அவ்டை3. எக ஸோன் துங்கொ ஏட் ரீ: ஜிவத்தக் மீ
.
ஒப்பிலெத், மொர் ஜன்லுன் தெல்கயி ப4ராட் ஜீ கெஷ்டம் பொண்ணொ 
.
பொள்ளுடை3 மெனி ஹவ்டெ3த் ஜு2க்கு யோசனொ கெர்னொ பொட3ரெஸ்..
.
.
மொ:ட்டானும் ஒண்டெனு : மஹாரஜா.. தும்ரெ ஜன்லுக் அமி ருவ்வ மெள்ளி கெஷ்டம் அவன்தே3னான்.. 
.
ஏட் த3ய கெரி ஸவோ! ..
(
மொ:ட்டான் ருவ்வ ஸெக்கர் க2ள்ளி தூ3தும் ஹள்ளு தயாஸ்..)
ஸவோ! தூ3துஸ் தெல்கயனி..ஹொல்லொ 
.
தூ3த் சொக்கட் கு3ள்ளெ பொள்ளிடி3யோ!..
தூ3தும் தயெ தெல்லெ ஸெக்கர் ஸொக3ன் 
.
.
அம்ரெ ஸமூஹம் துங்கொ கு3ள்ளெ கெரெய்.
ரஜொ : தும்ரெ ஸாது3ர்யம் ஸீ மொகொ ஸொந்தோஷ் லக3ரஸ்..
.
தும்ரெ ஹொல்லொ விஸ்வாஸ் மெள்ளி ஹோரெஸ்..
.
.
ஹொயெதி மெள்ளி அம்ரெ தே3ஸு ஸம்ப்ரதா4யமுன்தா4நுக் துமி சல்லஸ்திஸொ 
..
ஹொயெத் துமி ஏட் ரீ: ஜிவ்வாயி.
.
மொ:ட்டான் : தியெ களடு3வொ மஹாரஜா.
ரஜொ :  1. துமி அஸ்கி, ஏடு பா4ஷொ ஸிக்கிலி எல்லெ பா4ஷாமூஸ் வத்தான் கெர்லுனொ..
: 2.
அம்மான் ஏட் தா4நுகூஸ் வஸ்தர்னு பி2ல்லுனொ ..
: 3.
து3ல்னு தொ2வ்லத்தெ வட்கென்(ருடி4) ஸொட்டு3னொ..
: 4.
ஹொராடு3ன் ஏட் ஸொகொன் வீள்டானுமூஸ் கெர்லுனொ..
அஸ்கி மொ:ட்டான் : மஹாரஜான் வோ ! ஏ அஸ்கி அமி போ4ர் மொன்னுகன் ஸொந்தோஷ் கன் ஒப்புலுவெஸ்..
. 
ரஜொ : மெகி3 வெகோ3!.. எல்லெ தும்ரெ தே3ஸ் மெனி ஹவ்டி3லி தும்ரெ தெ4ரும் தா4னுக் 
.
ஸொம்புகன் ஜிவொ..


மொ:ட்டான் : அத்தெங்கு3ட் எல்லேஸ் அம்ரெ தே3ஸ் அம்ரெ தே3ஸுக் கொ2ப்3பி3மு ஜெயமூஸ்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தெவள் அவியாஸ்தெனு பார்ஸின், 
.
ஹிந்த லெந்து அம்ரெ தே3ஸு ஹோர் விஸ்வாஸ்ஸெந்தொ 
.
சொக்கட் நாகரீகங்கன் ஜிவரிய ஸமூஹம்!
********************************************************************************************************************************************************************

Friday, August 5, 2016

"ஐஸ்துன் ஸஸரெ" - வாரணமாயிரம் ஸௌராஷ்ட்ர பாஷாம்

"ஐஸ்துன் ஸஸரெ"

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ ஸௌராஷ்ட்ர பாஷாம் அனுவாத்
கர்த்தா: ஸ்ரீ ஜூட்டு தியாகராஜன்

Inline image 1



வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ (1)
==============================================
.
.
ஹைஸ்துன்ஸஸரெ ஸெர ப்ரதக்ஷிணம் கெர்லி
.
.ஸ்ரீமந் நாராயண் சலி அவரஸ் மொர் வெது3ர் 
.
பூர்ண ஸ்வர்ண கு2ம்ப3ம்மடி3 வீத்3அஸ்கி மவ்டான்க4லி
.
ஸ்வாக3தம் கெரத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மீ!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் 
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் 
தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான்!

Inline image 2


வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ ( 2 )

.
ஸொந்தொ3 ஹொராடு3க் முஹூர்த்து க4ல்லத்தக்
.
பாளை கமுகுன் ஹால் ஸிங்க3ரெ மவ்டா3மு
.
ஸிம்மம் ஸொகன், கோ3விந்த3ன்மெனன்
.
ரிஷப3ம் துரியவெயொ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மீ!
.
.
:::::::::::::::::::::::::::
.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 
.

************************************


Inline image 3

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டாளு ஸொப்னோ  -( 3 )
-----------------------------------------------------------------------

..
இந்த்3ரு லோபுலொ தே3வாதி3 தே3வுல்னு அஸ்கி
.
அவிரீ: மொகொ நொவ்ரி மெனி ஒப்பில்லி ஸொம்பு கெரி
.
நொவ்வொ ஸவ்லான் பி2ல்லி, ஹொராடு3 மாலொ
.
நேந்து3 க4லத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!

:::::::::::::::::::::::::::::::::::::::
.
.
இந்திரனுள்ளிட்ட, தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

.
*************************************************


Inline image 4



.வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ (4)
------------------------------------------------------------------------------
.
.
சரு தி3ஸானும் ரீ:அனெ தீர்த்துன்ஹால் ப4வள்னு அஸ்கிமிளி 
.
ஸ்பஷ்டங்கன் மெனன் வேத3கோ4ஷமுன் ஸெர மங்க3ளா ஸாஸனம் கெர்த்த
.
புஷ்பமாலான் க4ல்லெ புண்யமூர்தி ஸெர மொகொ
.
கெங்க3ண் ப4ந்த3த்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!
.
.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
.

*************************************************************************************


Inline image 6

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ ( 5 )
------------------------------------------------------------------------------
.
.
ப்ரகாஷ் ஹொயெ தி3வான் கலஸமுன்ஸெர க2ள்ளி
.
ந:ன்ன ஸௌந்த3ர்யகன்னிகான் வெது3ரவி ஸ்வாக3தம் கெர்த்தொ
.
மது2ராபுரி ரஜொ கோட்தேடு3 பெ3து3ரத்திஸ க3ம்பீ4ர்கன் 
.
சலிஅவத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மீ !
.

.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;
.
.

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
.

***************************************************

Inline image 7
.
.வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ ( 6 )
---------------------------------------------------------------------------
.
.
தொ4ண்டா3நுன் ஸப்3து ஸெர, லம்பு3ஹிப்3பி3 சங்குன் பு2வ்தொ
.
பொ4ரெ மொதி மவ்டா3க் கா2ல் 
.
மது4ஸூத3னன் அவி மொர் ஹாத்2 தெ4ல்லத்திஸ 
.
ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி !
.

.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6


.*****************************************************************
Inline image 8

வாரணமாயிரம்- ( ஸ்ரீ ஆண்டாளு ஸொப்னோ ) - (7)
-----------------------------------------------------------------------------
.
.
கச்செ த3ர்பா3ந் சுட்டுதொவி அக்3நி பெவ்டிலேத் 
.
சொக்கட்3 வேத3மொந்தூர்னு வேத3ஸ்ரீன் மெனன் வேளும்
.
மத3 க3ஜம் ஸொகன் மொர் ஹாத்தெ4ல்லி
.
அக்3நி ப்ரதக்ஷிணம் கெரத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!
.

.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

.
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 
.
.
**********************************************************************************************
Inline image 9

வாரணமாயிரம்- ( ஸ்ரீ ஆண்டாளு ஸொப்னோ ) - (8)
-----------------------------------------------------------------------------

எல்லெஜெலுமுகு3, அவன் ஸாத்ஸாத் ஜெலுமுனுக்3மெள்ளி க3திஹொயெஸ்தெனொ,
.
மொன்னும் அம்கொ தொ2வ்லெத்தெனொ ஸ்ரீமந் நாராயண்
.
தெக ஸ்ரீஹஸ்தம் ஹால் பாத3முன் தெ4ல்லி
.
படொ தொக்கத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி !

.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
.
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
.
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
.
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
.
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 
..
.****************************************************************************************
Inline image 10

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ  - ( 9 )
----------------------------------------------------------------------------------
.
ஸிங்கா3ர் பவ்னினு ப்ரகாஷ்ஹொயே வத3நமு ஸேத்தெ மொர்ப4யின் அவி
.
ஹோம குண்டம் பெவ்டி மொகொ வெதுர் ர;வடி
.
ஸிம்ஹமுக2ம் ஸெரஅவெ அச்சுதனு ஹாத்ஹோர் மொர்ஹாத் தொ2வி
.
பெரால் அக்3கி3நிம் க4லத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
.
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,

அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,

பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.


.****************************************************************************************************************
Inline image 11

.வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ  - ( 10 )
.
.
குங்கும் அப்பி, ஸிள்ள ஸிர்கண் ஆங்கு3ர் லவி
.
மங்க3ல வீது2நும் ப்ரத3க்ஷிணம் கெர்லேத் வஸ்னபனிஹால்
.
தேட்3 தெகஸெர ஹைஸ்துஹோர் ர:தொ அம்கொ
.
அபி4ஷேக் கெரத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி !
.
.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,

மங்கல வீதி வலம்செய்து மணநீர்,

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 
.
.
**************************************************************************************************

Inline image 12

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ  - ( 11 )
----------------------------------------------------------------------------
.
.
.கொ3ல்லருக்கு3ரிம்சி தெ3க்கெ ஸொப்னொதெ4ரி
.
ஸ்ரீவில்லிபுத்தூரு ரஜொ பெரியாழ்வாரு பெ3டி3 கோதை3நாச்சியாரு பாஸுரமுனு
.
பரிஸுத்3த3 ஸௌந்த3ர்ய ஸௌராஷ்ட்ரமாலான் தீ3பான்சுன் ஸிக்கியாத்தெனு
.
ஸகல ஸௌபா4க்3யம் ஸெர சொக்கட்3 நு:ருன்னு அப்3பி3 ஸொந்தோஷும் ரா:ந். 
.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

.
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,

வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
.
.
*****************************************************************
***************************************************************** 

Inline image 13