Friday, August 5, 2016

"ஐஸ்துன் ஸஸரெ" - வாரணமாயிரம் ஸௌராஷ்ட்ர பாஷாம்

"ஐஸ்துன் ஸஸரெ"

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ ஸௌராஷ்ட்ர பாஷாம் அனுவாத்
கர்த்தா: ஸ்ரீ ஜூட்டு தியாகராஜன்

Inline image 1



வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ (1)
==============================================
.
.
ஹைஸ்துன்ஸஸரெ ஸெர ப்ரதக்ஷிணம் கெர்லி
.
.ஸ்ரீமந் நாராயண் சலி அவரஸ் மொர் வெது3ர் 
.
பூர்ண ஸ்வர்ண கு2ம்ப3ம்மடி3 வீத்3அஸ்கி மவ்டான்க4லி
.
ஸ்வாக3தம் கெரத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மீ!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்னெதிர் 
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் 
தோரணம் நாட்ட கனாக் கண்டேன்.. தோழி நான்!

Inline image 2


வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ ( 2 )

.
ஸொந்தொ3 ஹொராடு3க் முஹூர்த்து க4ல்லத்தக்
.
பாளை கமுகுன் ஹால் ஸிங்க3ரெ மவ்டா3மு
.
ஸிம்மம் ஸொகன், கோ3விந்த3ன்மெனன்
.
ரிஷப3ம் துரியவெயொ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மீ!
.
.
:::::::::::::::::::::::::::
.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 
.

************************************


Inline image 3

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டாளு ஸொப்னோ  -( 3 )
-----------------------------------------------------------------------

..
இந்த்3ரு லோபுலொ தே3வாதி3 தே3வுல்னு அஸ்கி
.
அவிரீ: மொகொ நொவ்ரி மெனி ஒப்பில்லி ஸொம்பு கெரி
.
நொவ்வொ ஸவ்லான் பி2ல்லி, ஹொராடு3 மாலொ
.
நேந்து3 க4லத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!

:::::::::::::::::::::::::::::::::::::::
.
.
இந்திரனுள்ளிட்ட, தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

.
*************************************************


Inline image 4



.வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ (4)
------------------------------------------------------------------------------
.
.
சரு தி3ஸானும் ரீ:அனெ தீர்த்துன்ஹால் ப4வள்னு அஸ்கிமிளி 
.
ஸ்பஷ்டங்கன் மெனன் வேத3கோ4ஷமுன் ஸெர மங்க3ளா ஸாஸனம் கெர்த்த
.
புஷ்பமாலான் க4ல்லெ புண்யமூர்தி ஸெர மொகொ
.
கெங்க3ண் ப4ந்த3த்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!
.
.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
.

*************************************************************************************


Inline image 6

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ ( 5 )
------------------------------------------------------------------------------
.
.
ப்ரகாஷ் ஹொயெ தி3வான் கலஸமுன்ஸெர க2ள்ளி
.
ந:ன்ன ஸௌந்த3ர்யகன்னிகான் வெது3ரவி ஸ்வாக3தம் கெர்த்தொ
.
மது2ராபுரி ரஜொ கோட்தேடு3 பெ3து3ரத்திஸ க3ம்பீ4ர்கன் 
.
சலிஅவத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மீ !
.

.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;
.
.

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
.

***************************************************

Inline image 7
.
.வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ ( 6 )
---------------------------------------------------------------------------
.
.
தொ4ண்டா3நுன் ஸப்3து ஸெர, லம்பு3ஹிப்3பி3 சங்குன் பு2வ்தொ
.
பொ4ரெ மொதி மவ்டா3க் கா2ல் 
.
மது4ஸூத3னன் அவி மொர் ஹாத்2 தெ4ல்லத்திஸ 
.
ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி !
.

.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6


.*****************************************************************
Inline image 8

வாரணமாயிரம்- ( ஸ்ரீ ஆண்டாளு ஸொப்னோ ) - (7)
-----------------------------------------------------------------------------
.
.
கச்செ த3ர்பா3ந் சுட்டுதொவி அக்3நி பெவ்டிலேத் 
.
சொக்கட்3 வேத3மொந்தூர்னு வேத3ஸ்ரீன் மெனன் வேளும்
.
மத3 க3ஜம் ஸொகன் மொர் ஹாத்தெ4ல்லி
.
அக்3நி ப்ரதக்ஷிணம் கெரத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!
.

.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

.
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 
.
.
**********************************************************************************************
Inline image 9

வாரணமாயிரம்- ( ஸ்ரீ ஆண்டாளு ஸொப்னோ ) - (8)
-----------------------------------------------------------------------------

எல்லெஜெலுமுகு3, அவன் ஸாத்ஸாத் ஜெலுமுனுக்3மெள்ளி க3திஹொயெஸ்தெனொ,
.
மொன்னும் அம்கொ தொ2வ்லெத்தெனொ ஸ்ரீமந் நாராயண்
.
தெக ஸ்ரீஹஸ்தம் ஹால் பாத3முன் தெ4ல்லி
.
படொ தொக்கத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி !

.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
.
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
.
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
.
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
.
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 
..
.****************************************************************************************
Inline image 10

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னோ  - ( 9 )
----------------------------------------------------------------------------------
.
ஸிங்கா3ர் பவ்னினு ப்ரகாஷ்ஹொயே வத3நமு ஸேத்தெ மொர்ப4யின் அவி
.
ஹோம குண்டம் பெவ்டி மொகொ வெதுர் ர;வடி
.
ஸிம்ஹமுக2ம் ஸெரஅவெ அச்சுதனு ஹாத்ஹோர் மொர்ஹாத் தொ2வி
.
பெரால் அக்3கி3நிம் க4லத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
.
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,

அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,

பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.


.****************************************************************************************************************
Inline image 11

.வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ  - ( 10 )
.
.
குங்கும் அப்பி, ஸிள்ள ஸிர்கண் ஆங்கு3ர் லவி
.
மங்க3ல வீது2நும் ப்ரத3க்ஷிணம் கெர்லேத் வஸ்னபனிஹால்
.
தேட்3 தெகஸெர ஹைஸ்துஹோர் ர:தொ அம்கொ
.
அபி4ஷேக் கெரத்திஸ ஸொப்னொ தெ3க்கிஸ்வோ ஸகி2, மி !
.
.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,

மங்கல வீதி வலம்செய்து மணநீர்,

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 
.
.
**************************************************************************************************

Inline image 12

வாரணமாயிரம் - ஸ்ரீ ஆண்டா3ளு ஸொப்னொ  - ( 11 )
----------------------------------------------------------------------------
.
.
.கொ3ல்லருக்கு3ரிம்சி தெ3க்கெ ஸொப்னொதெ4ரி
.
ஸ்ரீவில்லிபுத்தூரு ரஜொ பெரியாழ்வாரு பெ3டி3 கோதை3நாச்சியாரு பாஸுரமுனு
.
பரிஸுத்3த3 ஸௌந்த3ர்ய ஸௌராஷ்ட்ரமாலான் தீ3பான்சுன் ஸிக்கியாத்தெனு
.
ஸகல ஸௌபா4க்3யம் ஸெர சொக்கட்3 நு:ருன்னு அப்3பி3 ஸொந்தோஷும் ரா:ந். 
.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

.
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,

வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
.
.
*****************************************************************
***************************************************************** 

Inline image 13


No comments:

Post a Comment