#BAAC #2 - A short article about Dr. Uchida's interest
(Original was in Tamil and is translated to Sourashtra)
Dated: August 4th, 1988 (~)
Credit: Thanks to Sri Subramanian Obula for sharing his archives
ஒரு ஜப்பானியருடன்……
“ மதுரை ம் காம் முஸியோ லெட்டர் லிக்கஸ்தக் கெ4டி3 நீ: ’
(மதுரையில் வேலை முடிந்து விட்டது. லெட்டர் எழுத நேரம் இல்லை)) – ஸௌராஷ்ட்ர மொழியில் பேசினார் வந்தவர்.
ஒரு ஜப்பானியர் ஸௌராஷ்ட்ரம் பேசியபோது நான் வியந்து போனேன்.
அவர் பெயர் 'நொரிஹிகோ உசிதா'!
“ ஜப்பானில் உங்களுக்கு எந்த ஊர் ?”
“கோபே”.
“உங்கள் பெற்றோர், குடும்பம் ?”
“ அப்பா ஒரு டாக்டர், நான் ஒரே பிள்ளை. நாலு சகோதரிகள்: நால்வருக்கும் திருமணமாகிவிட்டது.”
நொரிஹிகோ உசிதா என்ற ஜப்பானிய நண்பர் ஒன்றரை ஆண்டிகளுக்கு முன் மதுரையில் தங்கி ஸௌராஷ்ட்ர மொழி பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதாகவும், அவர் தமிழ், ஹிந்தி, உருது, வங்காளி, ஆங்கிலம், ஜெர்மன் முதலிய மொழிகளில் பேசவல்ல பன்மொழிப் புலவரென்றும், இப்போது தென் இந்திய நாட்டுப் பாடல்கள் பற்றி ஏதோ ஆராய்ச்சி செய்வதாகவும் எழுத்தாளர் தி. ஜானகிராமன் டில்லியிலிருந்து எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தவிர உசிதா, பாலிய விவாகம் சம்பந்தமாகச் சில தகவல்கள் சேகரிக்க முயலுவதாகவும் எழுதியிருந்தார்.
“ ஸௌராஷ்ட்ர மொழியை எப்படிக் கற்றீர்கள் ?’
” மதுரையில் இரண்டு ஆண்டுகள் தங்கினேன், அங்கே ஸௌராஷ்ட்ரர்களோடு நெருங்கிப் பழகிக் கற்றுக் கொண்டேன். தமிழும் அப்படித்தான்.”
“ இந்தியாவுக்கு நீங்கள் வந்து எவ்வளவு காலம் ஆகிறது?”
“ஐந்து வருடங்களுக்கு மேல்!”
அவர் என்னிடம் வந்தது, ஸௌராஷ்ட்ர மொழியில் உள்ள நாட்டுப் பாடல்களைத் திரட்டுவதற்காக.
மதுரையில் அவர் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணம் புரிந்து கொண்டு இருக்கிறார். மனைவியும், மாமியாரும், அவ்வழி உறவினர்களும் மதுரையில் இருக்கிறார்கள். ஏதோ மன வருத்தத்தில் அவர் கும்பகோணத்துக்குக் கிளம்பி வந்திருந்தார்.
அவர் டேப் ரிகார்டர் கொண்டு வந்திருந்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறிய ஸௌராஷ்ட்ரர்கள் இங்கேயே வாழ்ந்து தமிழர்களோடு ஐக்கியம் ஆகி விட்டவர்கள். இவர்கள் சொந்த மொழியையும், ஆசாரத்தையும் கலாசாரத்தையும் பேணிக் காத்து வருகின்றார்கள்.
பக்திப் பாடல்களைத் தவிர, திருமணத்தின் போது நலுங்கு, சாந்தி முகூர்த்தம் சம்பந்தமான பாட்டுக்கள் ஒவ்வோர் ஊரிலும் பாடப்படுகின்றன.
செவி வழிவந்த நாட்டுப் பாடல்களும், அச்சில் ஏறாமல் வழக்கிலுள்ள பாட்டுகளும்தான் வேண்டும் என்றார் உசிதா. இவற்றைத் திரட்டி ஓர் ஆராய்ச்சி நூல் எழுதுவது அவர் திட்டம்.
ஒரு ஜப்பானியர் சமூக ஆராய்ச்சி செய்ய வந்துள்ளார் என்றதும் ஸௌராஷ்டிரத் தெருக்களில் ஒரு கல கலப்பு உண்டாயிற்று. பலர் ஒத்துழைக்க முன் வந்தனர். ஒரு நண்பரின் தாயாருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும் படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்குச் சில நாட்டுப் பாடல்கள் தெரியும். ஜப்பானியர் வந்திருக்கிறார் என்றதும் உற்சாகமாய்ப் பாட இசைந்தார்.
“உங்களிடைய ஆராய்ச்சிப் பணிக்கு உங்கள் அரசினரோ, நாட்டவரோ ஒத்துழைப்பு தருகிறார்களா?”
“இல்லை. நான் தொழில் துறையில் இருந்தால் எங்கள் அரசாங்கம் ஒத்துழைக்கும். நான் ஆராய்ச்சியாளன். எனக்கு ஊக்கம் தரவில்லை.”
அவர் ஓர் இந்தியப் பெண்ணை மணந்த காரணத்தால் அவருடைய நாட்டினர் சிலர் அவருக்கு இடையூறு செய்வதாகப் பின்னர் கேள்விப்பட்டேன்.
“இந்த ஆராய்ச்சி வேலைக்கு இவ்வளவு பணம் செலவிடுகிறீர்களே, எப்படி முடிகிறது?”
“புது தில்லியிலுள்ள ஒரு நிறுவனம் மூவாயிரம் ரூபாய் தருகிறது.”
“மூவாயிரம் எந்த மூலை?”
தமிழர் சமுதாயம் அவருக்கு உதவிபுரிய கடமைப்பட்டுள்ளது.
>>> எம்.வி.வெங்கட்ராம்
#BAACKSK - Kondaa SenthilKumar - TD
Credits: From the archives of Sri Subramanian Obula
ஒண்டெ ஜப்பான்கெரி ஸெந்தொ….
மது4ரெம் காம் முஸியோ (முஜ்ஜொ) லெட்டர் லிக்கஸ்தக் கெ4டி3 நீ:”
மெனி ஸௌராஷ்ட்ர பா4ஷாம் வத்தொ கெர்யாஸி அவ்யாத்தெனு.
ஒண்டெ ஜப்பான் கெரி அவ்ரெ ஸௌராஷ்ட்ர பா4ஷாம் வத்தொ கெரரியொ ஸெய்லி மொகொ ஆச்சர்யம் லய்டி3யொ..
தெங்க நாவ் நொரிஹிகோ உசிதா,
“ ஜப்பானும் துமி கோன் கா3மு ஸேத்தெ?”
கோபே
“தும்ரெ மாய்பா3வ், குடு3ம்ப3ம்?”
“ போ3 ஒண்டெ ஒய்து3, மீ அவ்ரெ கொ4ம்மாக் ஒண்டெ பெ3ட்கொ, மொகொ சார் பெ4ய்னென், சரூ தெங்க ஹொராட் ஹொய்யிரியொ.”
நொரிஹிகோ உசிதா மெனன் ஜப்பானு ஸிங்கை3த் தே3ட் ஒர்ஸு முதுல்லொ மது4ரெம் வாஸம்(ரீ: ) ஸௌராஷ்ட்ர பா4ஷா ஹோர் ஆராய்ச்சி கெர்ரியொமெனிகின், தெனு தமிழ், ஹிந்தி3, உருது3, வங்கா3ளி, ஆங்கி3லம், ஜெர்மன் பைலாதி பா4ஷானும் வத்த கெரத்திஸா ஸூரி(புலவர்)மெனிகின், அத்தொ தெ3க்ஷன் இந்தி3ய தே3ஸு கீ3துன் ஹோர் கைகீ ஆராய்ச்சி கெரரியொ மெனிகின் லிக்குனார் தி. ஜானகிராமன் டெ3ல்லிம் ரி: மொகொ கள்ஜெம் லிக்கி ஹொதெ3யொ. துஸ உசிதா, ந:ன்னப்பனும் ஹொராட் கெர்லரிய பத்தி ருவ்வொ தக3வல்னு செர்ச்சத்தொ ஸொம்மர் அவரியொ மெனிகின் லிக்கி ஹொதியாஸ்.
“ ஸௌராஷ்ட்ர பா4ஷொ துமி கோனொ ஸிக்கெயொ ?”
”மது4ரெம் தீ3 ஒர்ஸு வாஸம் கெரெயொ, தேட் ஸௌராஷ்ட்ர மென்க்யான் ஸெந்தொ நெக்கு கெண்டொ3 ஸொகன் பொல்கி3 ஸிக்கில்லியெயொ. தமிழ் மெள்ளி திஸோஸ் ஸிக்கெயொ”.
” இந்தி3யாக் துமி அவி கித்கதி3 ஹோரியொ?”
“ பாஞ்சு ஒர்ஸு ஹொல்லொ “
தெனு மொய்ரெ ஜொவள் அவத்தக் காரணொ ஸௌராஷ்ட்ர பா4ஷாம் ஸேத்தெ ஜுன்ன தே3ஸு கீ3துன் செர்ச்சத்தக்.
மது4ரெம் தெனு ஒண்டெ கிறிஸ்துனு பெ3ட்3கிக் ஹொராட் கெர்ல்ராஸ். எங்க நொவ்ரிகின், ஸஸு, அங்கு3ன் நொவ்ரி போகும் ஒஸ்துன் மது4ரெம் ஸே, கைகீ மொன்னு விசாரும் எனு கும்மணுக் நிகி3ளி அவ்ராஸ்.
தெனு ஹாதும் ஒண்டெ டேப் ரிகார்ட3ர் க2ல்லி அவ்ராஸ்.
ஜு2கு ஸோவ் ஒர்ஸு முதுல்லொ தெ3க்ஷன் தே3ஸும் (தமிழ் நாடு3ம்) அவெ ஸௌராஷ்ட்ரா மென்க்யான் ஏடு3ஸ் ஜிவி அரிடா3ம் (தமிழ்மென்க்யான்) ஸெந்தொ ஐக்கியம் ஹொய்யிராஸ்.. எனுன் எங்க சொந்த3 பா4ஷொ, அசார்னு, கலாச்சாரம் நு கப3ல்லி அவராஸி.
தே3வு கீ3துன் ஜதொ, ஹொராடு வேள் நலுங்கு3, ஸாந்தி3 முஹூர்து சம்ப3ந்தம் ஹொயெ கீ3துன் ஒண்டொண்டெ கா3முர் க3வ்லிஅவராஸி.
கான் வாட் ஐக்கி அவெ கீ3துன் கின், நிம்பி3னி ஹோனாத்த தோன் வாட் அத்தாகு3 க3வ்லி அவரியொ கீ3துனுஸ் பஜெ மெனி மென்யாஸி உசிதா. எல்லெ அஸ்கி செர்ச்சி ஒண்டெ ஆராய்ச்சி பொதி (புஸ்தவ்) லிக்குனொ மெனத்தெ தெங்க திட்டம்.
ஒண்டெ ஜப்பான்கெரி ஸமூக ஆராய்ச்சி கெரத்தக் அவ்ரியொ மெனி களயெ கெ4டி3ம் ஸௌராஷ்ட்ர வீதும் ஸேத்தெ பள்கார்னுக் ஒண்டே கல கலப்பு ஸெந்தோஷ் ஹொயெஸி. ஜு2கு தெனு ஹேது கெரத்தக் ஸொம்மர் அவ்யாஸி. ஒண்டெ ஸிங்கை3து தெங்க அம்பொ3 75 ஒர்ஸு ஹொயாத்தெனு ஆங்கு3 ஸௌரியம் உன்னொ கனு ஹொதியாஸி. தெங்க ருவ்வொ ஸௌராஷ்ட்ர ஜுன்ன கீ3துன் களாயி. ஜப்பான் கெரி அவ்ரியொ மென்னாத்திக்காம் ஸொந்தோஷ் கன் கீ3த் க3வுஸி மென்யாஸி ஸிங்கை3து அம்பொ3.
“ தும்ரெ ஆராய்ச்சி காமுக் தும்ரெ ராஜாங்கு மென்க்யான் கின், தும்ரெ தே3ஸு மென்க்யான் காய்தி ஹேது கெரராஸ் யா ?”
“ நீ: மீ காம் கெர்லேத் ஹொதி3ரியெத் மொகொ அந்தெ ராஜாங்கம் ஹேது கெரயி. மீ ஆராய்ச்சி கெரஸ்த்தெனொ. மொகொ கை செல்கெ கெர்ரானி.”
தெனு ஒண்டெ இந்தி3ய பெ3ட்3கிக் ஹொராட் கர்லியெ ஹால் தெங்க தே3ஸு மென்க்யான் தெ2வ்டதெனு தெங்க அட்3டா3 தி3ட்3ட3ம் கெர்ராஸ் மெனி ருவ்வதி ப2ராது ஐக்கினி பொட3யெஸ்.
“ எல்லெ ஆராய்ச்சி காமுக் இக்க ஹன்னவ் வேஸ் கெரராஸ் ந கிஸொ முஸரஸ்?.
“ நொவ்வொ டெ3ல்லிம் ஒண்டெ கார்யஸாலொ தீ2ன் ஸஸர் ருபாய் தே3ராஸ்)
“ தீ2ன் ஸஸர் கோன் மூலாக்)
தமிழர் சமுதாயம் & ஸௌராஷ்ட்ர மென்க்யான்னு எங்க ஹேது கெர்னஹோரியொ.
>>>> எம்.வி.வெங்கட்ராம்
#BAACKSK - Kondaa SenthilKumar - T2S Tamil to Sourashtra

No comments:
Post a Comment