"muukam karOti vaacaalam pangum langayatE girim yat krupaa tamaham vandE paramaananda madhavam" (The Grace of God will make a dumb speak with eloquence and a lame cross high Mountains)" meni ,Gita Mahatmyamu sange sOn, English sikkunaatte, college janaatte oNTe javno (youth) vEn keshTam hoye English prayer avre bhaashaam anuvaad keririyo... elle adbud hoye vishayam tungo jOL vaTo kerlariya temaam mogo bahu sontOsh!
#PHD
#BAAC 3 Super Challenge - A Prayer "MAY I BE CHEERFULLY BUSY"
தூ ஸதா3ஸர்வ காலும் காம்கெரரஸி;
ஹொயெத் மெள்ளி, தூ மொவன் ஸெக்குனா ஸொந்தோஷ் மொன்னுன்
ஜொவள் ரீ: லம்பு3ரும் அஸில்லேதூஸ் ஸே.
மீ ஜித்ரவு ஸாலாம் காம் கெரன் வேள், தொரெ ஸொகனுஸ் ஸிங்கா3ர் உலானாத்தக் அஸில்லேத் ர:வூ.
தொரெ ஸக்தி ப்ரபா4வ் லாடு3ன் நிச்சு மொய்ரெ காமுநெத்3தி3ம் ஸீன்நீ:ஸ்த்தக் ஆனந்து3கன் நசந்தொ3.
பராஸக்தி மாயி! கிஸொ தூ அணும்மு, பூ2லும்மு, பு4லோகும்மு ஹுப்3ப3ன் வேள் ஸொந்தோஷ் பொட3ரிஸ்கீ, திஸோஸ் நொ:வ்வொ நொ:வ்வொ ஹொவடத்தெ ஹவ்ட3ன் ஸெந்தொ, தோண் பூ2ல் ஸோன் பு2லி, ஸெணம் ஸெணம் காம் கெரன் ரஹஸ்யம் மொகொ ஸிக்கடி3 தே3.
#BAACKSK - Kondaa SenthilKumar - E2S
----
நீ சர்வசதா காலமும் செயல்புரிகின்றாய்; ஆயினும்
நீ எண்ணிலடங்கா குதூகலிக்கும் நெஞ்சங்களின்
மூலம் நிரந்தரமாக புன்னகைத்துக்கொண்டே
இருக்கின்றாய். நான் வாழ்க்கைப் பட்டறையில்
உழைக்கும் நேரம் உன்னைப் போலவே
மெருகுகலையாத புன்னகையுடன் இருப்பேனாக.
உனது சக்தியலைகள் என் தினசரி செயல்நதியில்
ஓயாமல் ஆனந்தக் கூத்தாடட்டும்.
பராசக்தித் தாயே! எப்படி நீ அணுக்களிலும்,
மலர்களிலும், அகில உலகங்களிலும்
ஆவிர்பவிக்கும்போது பேரின்பம் கொள்கிறாயோ,
அப்படியே புதுப்புது எண்ணங்களுடன்,
முகமலர்ச்சியுடன் முனைப்பாக பணிசெய்யும்
ரகசியத்தை எனக்குக் கற்றுக் கொடு.
ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.
MAY I BE CHEERFULLY BUSY
By Sri Paramahansa Yogananda
---
புதுப்புது எண்ணங்கள் - creativity
ஆவிர்பவித்தல் - fashioning
#BAACPHD - D.l. Sivakumar - E2T

No comments:
Post a Comment